₹0
குன்னத்தூர் டு கோபி செல்லும் வழியில் பத்தே முக்கால் ஏக்கர் தென்னந்தோப்பு விலைக்கு உள்ளது
அதில் 100 தென்னை மரங்கள் காப்படணும்
550 தென்னை இரண்டு வருடம் பழையதாக உள்ளது
இதனுள் ஒரு கேரளா டைப் வீடும்
மூன்று போர் மற்றும் கரண்ட் சர்வீஸ் உள்ளது
Overview
- Land Type: Other
- Land Size: -
Features:
- NEAR KUNNATHUR GOBI
Leave feedback about this