₹4,500,000
*சென்னை ரெட்ஹில்ஸில் நிலம் மற்றும் குடோன் சார்ந்த சொத்து விற்பனைக்கு உள்ளது.*
நிலத்தின் பரப்பளவு *13090* ஸ்கொயர் பீட் ஆகும்.
மற்றும் *5000* சதுர அடி சீட் குடோன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பட்டா மற்றும் சொத்து சம்பந்தமான எல்லா அசல் நகல்களும் சிறப்பாக உள்ளது.
இந்த சொத்து ரெட்ஹில்ஸில் இருந்து சோத்துப்பாக்கம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.
இங்கு நிலத்தின் விலை ஸ்கொயர் ஃபீட் *ரூபாய்.4500* என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
ஆனால் நிலத்தின் உரிமையாளர் உடனடி தேவைக்காக விலை *ரூபாய் 3500* கேட்கிறார்.
மற்றும் வேண்டுமென்றால் விலை நேரடியாக பேசிக் கொள்ளலாம்
Overview
- Land Type: Other
- Land Size: 13090sq.f
Features:
- சென்னை ரெட்ஹில்ஸில் நிலம் மற்றும் குடோன் சார்ந்த சொத்து விற்பனைக்கு உள்ளது
Leave feedback about this