₹0
கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகரில் அரசு அங்கீகாரம் பெற்ற கிழக்கு தெற்கு வீடுடன் கூடிய மனை விற்பனைக்கு இருபுறமும் 30 அடி சாலை பிரம்மாண்டமான வீடுகள் நிறைந்த பகுதி பிரதான சாலை அருகில் கல்லூரிகள் பள்ளிகள் அங்காடிகள் தொழில் பூங்காக்கள் இவை அனைத்தும் மிக அருகில் உள்ளன மூன்று படுக்கை அறைகள் மின்விசிறிகள் அலமாரிகள் வீழ்ச்சி உச்சவரம்பு மகிழுந்து நிறுத்தும் இடம் புகை உந்தி அனைத்தும் உட்பட புதிய வீடு
Overview
- Land Type: Other
- Land Size: -
Features:
- NEAR VELLAKURICHI
- COIMBATORE


Leave feedback about this