New
110,000

பண்ணை வீட்டு மனை விற்பனைக்கு

கோவை மாவட்டம் அன்னூர் டு அவிநாசி செல்லும் சாலையிலிருந்து ருத்ரம்பாளையம் பண்ணை வீட்டு மனை 25 சென்ட் வடக்கு – மேற்கு இருபுறம் 30 அடி சாலை, மிக குறைந்த விலையில் விற்பனை. உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். குடிநீர் வசதி, மின் வசதி, தரமான சாலை, நீச்சல் குளம், ஜிம்னாஸ்டிக்ஸ் இவை அனைத்தும் உள்ளன. ஒரு சென்ட் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் மட்டும்.

Overview

  • Land Type: Other
  • Land Size: 25 சென்ட்

Features:

  • 25 சென்ட் வடக்கு - மேற்கு இருபுறம் 30 அடி சாலை, மிக குறைந்த விலையில் விற்பனை. உடனடியாக வீடு கட்டி குடியேறலாம். குடிநீர் வசதி, மின் வசதி, தரமான சாலை, நீச்சல் குளம், ஜிம்னாஸ்டிக்ஸ் இவை அனைத்தும் உள்ளன.

Location

NEAR COIMBATORE,Coimbatore,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service
CALL US NOW