₹0
கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் அருகில் இடத்துடன் கூடிய வீடு விற்பனைக்கு மூன்று படுக்கை அறைகள் கொண்ட 5 வருடம் பழக்கமுள்ள வீடு குடிநீர் இணைப்பு மின் இணைப்பு மகிழ்ந்து நிறுத்தம் அலமாரிகள் அனைத்து வசதிகளுடன் வீடு விற்பனைக்கு ஒரு கோடி சொல்கிறார்கள் நேரடியாக பேசினால் விலை குறைய வாய்ப்பு உள்ளன அங்காடிகள் தொழில் பூங்காக்கள் கல்லூரிகள் பள்ளிகள் இவை அனைத்தும் மிக அருகில் உள்ளன
Overview
- Land Type: Other
- Land Size: -
Features:
- NEAR COVAI VILAKCRICHI


Leave feedback about this