LAND PROPERTY SALE COIMBATORE
0

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு விற்பனைக்கு அரசு அங்கீகாரம் பெற்றது 30 அடி சாலை ஆறு வீடுகள் வீதம் இரண்டு படுக்கையர்கள் வராண்டா சமையல் கூடம் பத்து மகிழ்ந்துகள் நிறுத்தம் மின் தூக்கி இவை அனைத்தும் உள்ளன சுமார் ஒன்னேகால் லட்சம் முதல் 1.50 லட்சம் வரை வருமானம் ஈட்டக்கூடிய புதிய அடுக்குமாடி குடியிருப்பு பிரதான மருத்துவமனைகள் பிரதான சாலைகள் அங்காடிகள் கல்லூரிகள் பள்ளிகள் தொழில் பூங்காக்கள் அனைத்தும் குடியிருப்பின் மிக அருகில் உள்ளன

Overview

  • Land Type: Other
  • Land Size: -

Features:

  • NEAR COIMBATORE

Location

NEAR COIMBATORE,Coimbatore,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service
CALL US NOW