கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகரில் வீடுகள் நிறைந்த பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற வீடு விற்பனைக்கு

New
10,000,000

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகரில் வீடுகள் நிறைந்த பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற வீடு விற்பனைக்கு மூன்று அடுக்கு வீடு மூன்றிலுமே இரண்டு படுக்கை அறைகள் இரண்டு குளியல் அறைகள் வராண்டா சமையல் கூடாரம் விதம் மூன்று வீடுகள் உள்ளன வீட்டின் முகப்பு வடக்கு மேற்கு இருபுறம் சாலை சுமார் 40,000 வருமானம் வரக்கூடிய வீடு வீட்டின் வயது கீழ் தளம் மேல் தளம் ஏழு வருடம் மூன்றாம் தளம் ஒரு வருடம் மொத்தம் விலை ஒரு கோடி சொல்கிறார்கள் நேரடியாக பேசினால் விலை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன குடிநீர் இணைப்பு மின் இணைப்பு ஆழ்துளை உறிஞ்சும் பைப் உள்ளன

Overview

  • Land Type: Other
  • Land Size: -

Features:

  • NEAR VEELAKURUCHI COVAI

Location

NEAR VEELAKURUCHI COVAI,Coimbatore,Tamilnadu

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service
CALL US NOW