₹6,000,000
மீஞ்சூர் அருகில் காட்டுப்பள்ளியில் Bay of Bengal 50 ஏக்கர் புஞ்சை நிலம் பிரிண்டேஜ் 500 அடி உள்ளது இதன்அருகில் கடல் நீர் குடிநீர் ஆக்கும் திட்டம் உள்ளது அப்போலோ கண்டனர் பிளான்ட் உள்ளது அதானி துறைமுகம் எல்என்டி கப்பல் கட்டும் தளம் இந்தியன் ஆயில் காமராஜர் போர்ட் இதன் அருகில் உள்ளது இங்கிருந்து திருவெற்றியூர் எண்ணூர் மூலக்கடை மீஞ்சூரில் இருந்து நான்கு வழி சாலை வண்டலூர் பூவிருந்தவல்லி பெங்களூர் செல்லும் சாலை மற்றும் கொல்கத்தா செல்லும் சாலை இங்கிருந்து அனைத்து சாலைகளுக்கும் செல்ல ரோடு வசதி உள்ளது ஒரு ஏக்கர் 1 கோடியே.60 லட்ச ரூபாய் owner to owner sitting கொடுத்தாள் விலை குறைய வாய்ப்புண்டு விருப்பம் உள்ளவர்கள் இந்த இடத்தை வந்து பார்க்கவும்
Overview
- Land Type: Other
- Land Size: 50 ACRA
Features:
- NEAR MENJILUR
Leave feedback about this