Sell different types of property. Find your preferred property,residential and commercial property as well as plot and lands at the cheapest prices.
VARAPALAYAM LAND SALE
வரப்பாளையம் GREEN FIELD SCHOOL அருகில் கோனபுரம் பிரிவில் இருந்து 500 மீட்டரில் 2 ஏக்கர் காடு விற்பனைக்கு உள்ளது . ஏக்கர் 55 லட்சம்
கோயம்புத்தூர்- செட்டிபாளையம் ரோட்டில் LAND SALE
கோயம்புத்தூர்- செட்டிபாளையம் ரோட்டில் பெரோப்பேல்( propel) கம்பெனிக்கு பின்புறம் 1 ஏக்கர் கமர்ஷியல் லேண்ட் விற்பனைக்கு. திசை வடக்கு மேற்கு கார்னர்
திருச்சி மெயின் ரோடு – அவினாசிபாளையம் அருகில் LAND SALE
திருச்சி மெயின் ரோடு – அவினாசிபாளையம் அருகில் இடம்: 1.85 ஏக்கர் திருச்சி 4 ட்ரேக்கின் மேல் இடம் உள்ளது(வடுகை பேம்லி ரெஸ்டரென்ட் அருகில்) 166 அடி ரோடு பேஸ் இருக்கு. திசை :…
அல் அமீன் நகர் land தேவை
அல் அமீன் நகர் சூர்யா நகர் மூணு சென்ட் இடம் உட்படு சென்ட் 10 லட்சத்துக்கு தேவை உடனடி பத்திரப்பதிவு
ஏற்காடு LAND PROPERTY SALE
ஏற்காடு 4200,2400 இரண்டு பிளாட்…. உள்ளது…. விலை 2750/- தகவலுக்கு
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் SALE
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் நல்ல வருமானம் வரக்கூடிய 210 ஏக்கர் தென்னந்தோப்பு விற்பனைக்கு உள்ளது. 🌴தென்னை மரங்கள் 7000 🌳 மாமரங்கள் 6000 🌳எலுமிச்சை மரங்கள் 2000 🌳நெல்லி மரங்கள் 7000 தேக்கு…
Medical college Sales near Chennai.
சென்னையில் மருத்துவ கல்லூரி விற்பனைக்கு. Medical college Sales near Chennai. மருத்துவ கல்லூரி + மருத்துவமனை விற்பனைக்கு Medical College + Hospital Sales 1000 Cr
ரெட்டில்ஸ் பெரியபாளையம் செல்லும் ஊத்துக்கோட்டை ரோட்டில் SALE
ரெட்டில்ஸ் பெரியபாளையம் செல்லும் ஊத்துக்கோட்டை ரோட்டில் தாராச்சி கிராமத்தில் ஸ்டேட் ஹைவே ரோட்டில் ஃப்ரண்டேஜ் 39+34 1326 sq உள்ள இடம் விற்பனைக்கு வருகிறது 1sqபிட் 1800ரூபாய் கேட்கிறார்கள் ஓனர் டு ஓனர் பேசினால்…
சுங்குவார்சத்திரம் டு வாலாஜாபாத் ரோடு ஐயப்பன் காலேஜ் அருகில் SALE
சுங்குவார்சத்திரம் டு வாலாஜாபாத் ரோடு ஐயப்பன் காலேஜ் அருகில் 11 ஏக்கர் ஃப்ரண்டேஜ் 600 அடி நஞ்சை இந்த சொத்துக்கு அடுத்த சொத்து மதர்சன் கம்பெனி ரோடு அளவு200அடி 1 ஏக்கர் 3 கோடியே…








